Sulur Kongu Matrimony

3/151A, Trichy Road, Kangayampalayam,
Sulur,Tamilnadu 641401
Customer Care 9865093371 | 0422 2688160

கோவை மாவட்டம், சூலூர் கொங்கு மஹால் மண்டபத்தில் மாண்புமிகு முன்னால் அமைச்சர் செ. மா. வேலுசாமி அவர்களால் கொங்கு வெள்ளாளக்கவுண்டர் இனத்திற்கு மட்டும் சூலூர் கொங்கு திருமண தகவல் மையம் 13.08.2006 அன்று திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த திருமண தகவல் மையமத்திற்கு கொங்கு கோவிந்தசாமி அவர்கள் தலைவராக இருந்து செயல்படுத்தி வருகிறார். இதுவரை 40000 ஜாதகத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 6000 ஜாதகங்கள் இருப்பில் இருந்து வருகிறது. இதை சுத்த ஜாதகம். ராகு-கேது ஜாதகம், செவ்வாய் ஜாதகம், செவ்வாய் ராகு-கேது ஜாதகம், டாக்டர் ஜாதகம் மற்றும் இராண்டாம் திருமணம் ஜாதகங்கள் என ஆறு வைகையாகப் பிரித்து பைல் செய்யப்பட்டுள்ளது.